தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4)
வளோளர் பெருமை எவ்வாறு கூறப்படுகிறது?
அந்தணர்,அரசர், வணிகர் ஆகியோர் தத்தம் கடமைகளையும்
தொழில்களையும் தவறாமல் செய்து பெருமை பெறுவதற்கும்,
எல்லாத் திசைகளிலும் உள்ள கோயில்களில் வழிபாடு
முதலியன தடையில்லாமல் நடைபெற்றுச் சிறப்படைவதற்கும்
அடிப்படையாய் இருப்பது, பெருமை பெற்ற ஏரைப் பிடிக்கும்
வளோளர்களே என்று வளோளர் புகழ் பேசுகிறது அறப்பளீசுர
சதகம் (84).

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:58:09(இந்திய நேரம்)