சைவத் திருமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
சிற்றிலக்கிய வகைகளை அறியலாம்.
அற்புதத் திருவந்தாதியின் அமைப்பையும் இலக்கியச்
சிறப்பையும் அறிந்து மகிழலாம்.
அந்நூல் விளக்கும் சைவ நெறியை - அன்பு நெறியைப்
பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
சிவபெருமான் திருவருளைப் பற்றியும், அடியார்களின்
அன்புப் போக்கையும் அறிந்து கொள்ளலாம்.