தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
பத்துப்பாட்டில் ஆற்றுப்படைப் பாடல்களைக் கூறுக.

திருமுருகாற்றுப்படை, பொருநர்     ஆற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை,     பெரும்பாணாற்றுப்படை,
மலைபடுகடாம் ன 5 நூல்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:20:13(இந்திய நேரம்)