தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

8.

சிறுபொழுதினை விளக்கியுரைக்க

சிறுபொழுது என்பது ஒரு நாளின் ஆறு பகுதிகளாம்.
அவை: வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:21:12(இந்திய நேரம்)