தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

9.

ஒவ்வொரு அகத்திணக்கும் உரிய புறத்திணைகளக்
கூறுக.

அகத்திணை
புறத்திணை
குறிஞ்சி
வெட்சி
முல்லை
வஞ்சி
மருதம்
உழிஞை
நெய்தல்
தும்பை
பாலை
வாகை
கைக்கிளை
பாடாண்
பெருந்திணை
காஞ்சி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:21:14(இந்திய நேரம்)