தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
களவு என்றால் என்ன? - விளக்குக.

களவாவது பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும்
காதல் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, செல்வநிலை முதலிய வற்றால் ஒப்புமை உடைய ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு யாருமறியாமல் காதலித்தல்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:21:15(இந்திய நேரம்)