தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
களவு ஒழுக்கத்தின் வகைகளைக் கூறுக.

களவு ஒழுக்கத்தின் வகைகள் நான்கு.

1. காமப் புணர்ச்சி

2. இடந்தலைப்பாடு

3. பாங்கொடு தழாஅல்

4. தோழியிற் கூட்டம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:21:17(இந்திய நேரம்)