தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3.

‘இடந்தலைப்பாடு' - விளக்குக.

நாள்தோறும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம்
இருவருக்கும் ஏற்படும். முதல் நாள் சந்தித்த அதே
இடத்தில் சந்திப்பது இடந்தலைப்பாடு ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:21:19(இந்திய நேரம்)