Primary tabs
தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறி, அதன் பிறகு புறத்திணையியல் கூறக் காரணம் யாது?
தொல்காப்பியர் அகத்திணையியல் கூறியதற்குப் பிறகு
புறத்திணையியலைக் கூறக் காரணம், அகப்பொருள்
பகுதிக்குப் புறனாய் அமையும் (புறப்) பகுதிகளைக்
கூறுவதற்கே யாகும்.