தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.

தொண்டி நகரின் ‘தேன்மணம்' எதைக் குறிப்பாக
உணர்த்துகிறது?

மீன் மணத்தை மிஞ்சிய தேன்மணம் கோக்கோதை
மார்பனின் வீரத்தை மிஞ்சிய ஈகைப் பண்பைக் குறிப்பாக
உணர்த்துகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:22:53(இந்திய நேரம்)