தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

(விடை)

5.

இசைக்கலைஞர்களைப் பிரிவதற்குக் கரிகால்
பெருவளத்தான் எவ்வாறு வருந்துவான் எனப்
பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது?

பலநாள் தங்கியிருந்துவிட்டுத் தயங்கித் தயங்கி ‘நாங்கள்
எங்கள் ஊருக்குப் போகிறோம்' என்று இசைக் கலைஞர்கள்
சொன்னால் சினம் கொள்வது போல் நோக்கி வருந்துவான்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:23:39(இந்திய நேரம்)