தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

p20232 இலக்கியம் காட்டும் சமண சமயம்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
E

    தமிழ் மொழியின் வளர்ச்சியில் சமணர்களின் பங்கு
பற்றிக் கூறுகிறது. சமணர்கள் தமிழுக்குச் செய்த
தொண்டுகளைப் பொது நிலையிலும், தமிழ் இலக்கியங்களில்
சமணர்கள் பற்றிய கருத்துகள் இடம் பெற்றுள்ளமையைச்
சிறப்பு நிலையிலும் சான்றுகளுடன் விவரிக்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • தமிழ் மொழியை வளர்ப்பதில் சமயங்களின் பங்களிப்பு
    மகத்தானதாகும். அவ்வகையில் சமண சமயம் தமிழுக்குச்
    செய்த அருந்தொண்டுகளை விளங்கிக் கொள்ளலாம்.
  • சமணர்கள் உருவாக்கிய சங்கம் பற்றித் தெரிந்து
    கொள்ளலாம்.
  • சமணர்கள் இயற்றிய இலக்கண நூல்கள், காப்பிய
    நூல்கள், கீழ்க்கணக்கு நூல்கள், கேசி நூல்கள்,
    புராணங்கள் எவை என்பதைப் பற்றிய புரிதல் ஏற்படும்.
  • தமிழ் இலக்கண, இலக்கியங்களில் சமணர்கள் பற்றிய
    குறிப்புகளை உணர்ந்து கொள்ளலாம்.
  • சமணர்கள் தமிழுக்குச் செய்த முன்னோடிப் பணிகள்-
    அவற்றின் சிறப்புகள் பற்றி அறியலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:14:48(இந்திய நேரம்)