Primary tabs
படைப்பிலக்கியத்தின்
பொருளை வரையறுக்கின்றது.
மரபுக் கவிதைகள் குறித்து எடுத்து
உரைக்கின்றது.
புதுக்கவிதை பற்றி விளக்குகின்றது.
நாடக இயல்புகளையும் வகைகளையும் விவரிக்கின்றது.
சிறுகதை, புதின வகைகள் குறித்து எடுத்தியம்புகின்றது.
கட்டுரை இலக்கியம் பற்றி எடுத்து மொழிகின்றது.
பெறலாம்?
புதுக்கவிதைகளின் வெளிப்பாட்டு முறைகளை அறிந்து
கொள்ளலாம்.
நாடகக் கூறுகளைப் பகுத்து உணரலாம்.
சிறுகதைகள்
குறித்த அறிவைப் பெறலாம்.
புதின உத்திகளைத்
தெரிந்து உணரலாம்.
கட்டுரை எழுதும்
முறை குறித்து அறியலாம்.