தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

5.
இயைபுத் துளிப்பா எவ்வாறு அமையும்?
     அங்கதத்தோடு மூன்றடிகளில் அமையும். முதலடியும்
மூன்றாமடியும் ஈற்றுச் சீர்களில் இயைபு பெறும். இரண்டாமடி
பிறவற்றினும் நீண்டிருத்தல் சிறப்பு.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:28:28(இந்திய நேரம்)