தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
தளை என்றால் என்ன?
நின்ற சீரின் இறுதி அசையும், வரும் சீரின் முதல் அசையும்
தம்முள் பொருந்துவது ‘தளை’ எனப்படும். தளை ஏழு
வகைப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:28:50(இந்திய நேரம்)