Primary tabs
புதுக்கவிதையின் தோற்றம் குறித்து
விளக்குகின்றது.
புதுக்கவிதை இதழ்கள்,
நூல்கள் குறித்துக் குறிப்பிடுகின்றது.
புதுக்கவிதையின் அமைப்புமுறை பற்றி
எடுத்துரைக்கின்றது.
புதுக்கவிதையின் பாடுபொருள் குறித்து விவரிக்கின்றது.
பெறலாம்?
- புதுக்கவிதையில் இடம்பெறும் சொற்கள் குறித்து அறிந்து
கொள்ளலாம்.
- புதுக்கவிதைகளுக்கான உத்திகளை அறிந்து சுவைக்கும்
திறன் பெறலாம்.
- புதுக்கவிதை நூல்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
- புதுக்கவிதை இயற்றும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.