தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(5)

‘கதை நிகழும் காலம்’ - விளக்குக.

    கதையின் முதல் நிகழ்வு தொடங்கி இறுதி நிகழ்வு
முடிய உள்ள காலம் கதை நிகழும் காலமாகும். கதை
ஒரு நாளிலோ அல்லது ஒரு நூற்றாண்டிலோ நிகழலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:35:24(இந்திய நேரம்)