அம்பலவாணக் கவிராயர்

இயற்றிய

அறப்பளீசுர சதகம் 

 
சதகமாவது நூறு என்னும் பொருளது அறப்பளீசுர சதகம் என்பது அறப்பள்ளித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்மீது செய்யுள்களால் ஆக்கப்பட்ட நூல் எனப் பொருள் தரும்.