தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tamil Education On The Web

  • பாடம் - 2

    C02112. தமிழ் இலக்கண அறிமுகம் : பொருள், யாப்பு, அணி

     

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    அகப்பொருள் இலக்கணம் திணைகளின் அடிப்படையில் பிரிக்கப் பட்டுள்ளது என்பதைக் கூறுகிறது. புறத்திணைகளின் உள்ளடக்கத்தைத் தெரிவிக்கிறது. தமிழ்யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் பற்றியும் பா வகைகள் பற்றியும் சொல்கிறது. பாட்டியல் இலக்கணத்தில் உள்ள முக்கியக் கூறுகளைக் கூறுகிறது. அணி இலக்கணத்தின் அடிப்படைகளை எடுத்துரைக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    அகப்பொருள் இலக்கணம் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.

    புறத்திணை இலக்கணம் பற்றி அறிந்து கொள்ளலாம்
    தமிழில் உள்ள செய்யுள்களின் இலக்கணம் பற்றிய அறிமுகம் கிடைக்கும்.
    பாட்டியல் இலக்கணத்தின் தன்மைகளைப் புரிந்துகொள்ளலாம்.
    அணி இலக்கணத்தின் அடிப்படைகளை உணரலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:46:26(இந்திய நேரம்)