3.5 தந்தச் சிற்பங்கள்
பல பொருட்களைக் கொண்டு சிற்பங்கள் செய்யினும், விலை உயர்ந்ததும், கிடைத்தற்கு அரியதுமான யானைத் தந்தத்தால் சிலை செய்வது என்பது தனி மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்தது.