தமிழக வரலாற்றில் நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குச் சிறப்பான இடம் உண்டு. மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய இடங்களில் நாயக்கர்களின் ஆட்சி அமைந்தது. சமயப்பற்றும், கலையார்வமும் கொண்ட நாயக்க மன்னர்கள் கோயில் கட்டுவதிலும், அரச மாளிகைகள் அமைப்பதிலும் ஆர்பம் கொண்டிருந்தனர். சமயப்பிணக்குகளையும், சாதிப் பிரிவினைகளையும்
- பார்வை 35