3.5 தொகுப்புரை
தமிழ்நாட்டின் நில வரலாறு, மக்கள்
பிரிவுகள், தொழில்கள், சாதிமதப் பிரிவுகள்,
அயலவர்க்கு அடிமைப்பட்டமை, விடுதலைப் போராட்டம்,
அதன் பயன்கள், தமிழக வரலாற்றின் பண்பாட்டின்
மூலச்சான்றுகள் ஆகியன இவ்வியலில்
எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு
எல்லையாக வேங்கடமும் தெற்கு எல்லையாகக்