A0514-மின்னணு ஊடகங்களில் தமிழ்
3.5 மின்னணு ஊடகங்களில் தமிழ்
அச்சு மூலமாகச் செய்திகளைத் தருகின்ற இதழ்களை அச்சு
ஊடகம் என்று பார்த்தோம். அவ்வாறு மின் ஆற்றலைக்
கொண்டு ஒலி, ஒளி வழியே மக்களுக்குப் பலவற்றை
வழங்குகின்ற வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றை
மின்னணு ஊடகங்கள் என்று குறிப்பிடுகிறோம்.
- பார்வை 224