மரவட்டை Millipede மிக மெதுவாக நகரும் இயல்பு கொண்ட மரவட்டைகள்
கறுப்பு, பழுப்பு, சிவப்பு, ஆரஞ்சு நிறங்களை உடையவை. இவை உணர் கொம்புகளையும்
நூற்றுக்கணக்கான மெல்லிய கால்களையும் கொண்டவை. தனக்கு ஊறு நேரும் போது உடலை
வட்டமாக பந்து போல சுருட்டிக்கொள்கின்றன.
|