|
வாழை தாவரவியல் பெயர் : Musa paradisiaca L. குடும்பம் : Musaceae ஆங்கிலம்:Panana வளரிடம்:நீள் சதுர வடிவிலான மிகப்பெரிய இலைகளையும் குலையாக வளரும் காய்களையும் உடைய தண்டு (போலி மரம்). இலையடிப்பகுதி குறுகிய உறை போன்றது. கதிர்கள் ஊசல் போன்று தொங்கிக் காணப்படும். பூவடிச் செதில்கள் இருண்ட செங்கருநீலம், மலர்கள் ஒருபாலானவை, ஒவ்வொரு பூவடிச்செதிலும் இரு வரிசைகள் உள்ளன. கீழ் பூவடிச் செதில்களில் பெண் மலர்கள் மற்றும் மேலே ஆண் மலர்கள் காணப்படும். புல்லிகள் மஞ்சள், சமமற்ற மடலானவை. தனித்த அல்லி இதழ்கள் மகரந்ததாள்கள் ஐந்து, மலட்டு மகரந்ததாள்கள் ஒன்று. சூழ்பை கீழ்மட்டமானது. கனி சதைப்பற்றானது, வெடியாதது. மருத்துவப் பயன்கள் : பொதுவாகச் சிறுநீர் பெருக்கும், பழம் மலமிளக்கும், தாது குணமுடையும், தண்டின் சாறு. |