காக்கரட்டான்

முனைவர் ம.செகதீசன்,

பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

காக்கரட்டான்

வழக்குப் பெயர் : காக்கரட்டான்

தாவரவியல் பெயர் : Clitoria ternatea, Linn.

குடும்பம் : Fabaceae

வளரும் இடம் : தமிழகமெங்கும் காணப்படும்.

பயன்படும் பாகம் : இலை, வேர், விதை.

மருத்துவப் பயன்கள் : சிறுநீர் பெருக்குதல், குடற்பூச்சிக் கொல்லுதல், தாதுவெப்பு அகற்றுதல், பேதி, வாந்தி, தும்மல் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. மேலும் யானைக்கால் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை இதன் விதைகளுக்கு உண்டு.