பீர்க்கங்காய்

முனைவர் ம.செகதீசன்,

பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

பீர்க்கை

வழக்குப் பெயர் : பீர்க்கங்காய்

தாவரவியல் பெயர் : Luffa acutangula (L) Roxb

குடும்பம் : Cucurbitaceae

வளரும் இடம் : இந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகள்

பயன்படும் பாகம் : முழுத்தாவரம், கனிகள், விதைகள்

மருத்துவப் பயன்கள் : மூச்சுத்திணறலுக்கு நல்ல மருந்து. விதைகள் பேதியைத்தடுக்கும், கபம் வெளியேற்றும், பேதி மருந்து, எண்ணெய் தோல் நோய்களுக்குத் தடவும் மருந்தாகவும் இலைக்கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீர்க்கோளாறுகளுக்குப் பயன்படும். வேர் நீர்க்கோவை மற்றும் மிதமானப் பேதி மருந்தாகவும் பயன்படும்.