சீந்தில்

முனைவர் ம.செகதீசன்,

பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

சீந்தில் கொடி

வழக்குப் பெயர் : சீந்தில் (அமிர்தவல்லி, சாகாமூலி சஞ்சீவி)

தாவரவியல் பெயர் : Tinospora cardifolia (Willd) Hook. F and Thomson

குடும்பம் : Menispermaceae

வளரும் இடம்: தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும்.

பயன்படும் பாகம் : சமூலம்

மருத்துவப் பயன்கள் : சீந்தில் சர்க்கரை ஒரு கற்ப மருந்தாகப் பயன்படுகிறது. உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கும்.