தண்ணீர் விட்டான் கிழங்கு

முனைவர் ம.செகதீசன்,

பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

வழக்குப் பெயர் : தண்ணீர் விட்டான் கிழங்கு (சதாவேரி, அம்மைக்கொடி)

தாவரவியல் பெயர் : Asparagus racemosus Willd

குடும்பம் : Liliaceae

வளரும் இடம்: மிதவெப்ப மண்டலப் பகுதி முழுவதும் பயிரிடப்படுகின்றது.

பயன்படும் பாகம் : தண்டுப் பகுதி மற்றும் வேர்

மருத்துவப் பயன்கள் : சிறுநீர்க்கோளாறுகள் மற்றும் சிறுநீர்ப்பைக் குறைபாடுகளை குணப்படுத்த உதவுகிறது. மலமிளக்கி, மலட்டுத் தன்மை நீக்கி.