கருப்புப் பானை வகை

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

இது முழுவதும் கருப்பு நிறமுடைய பானை வகையாகும் (All Black ware). இப்பானை வகை இரும்புக்காலம்-வரலாற்றுத் துவக்ககாலத்தைச் சேர்ந்தது. இது இரும்புக்கால/பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் காணப்படுகின்றது.
கருப்புப் வகைப் பானையில்
உள்ள கலம் தாங்கி (ring stand)

சிறப்பு :

இதன் மேற்பகுதி நன்கு மெருகேற்றப்பட்டு வழவழப்பாகவும், கருப்பாகவும் காணப்படுகின்றது.

பானை வடிவங்கள் :

இதில் கிண்ணங்கள், கலம் தாங்கிகள் (ring stand) ஆகிய பானை வடிவங்கள் காணப்படுகின்றன.