| 
  தன் மதிப்பீடு : விடைகள் - 
 II  | 
 |
| 1) | 
  புலவர்
 குழந்தையின் தமிழ் உணர்ச்சிக்குச் சான்று
 தருக.  | 
 
| 
 
  இராவணனை ஆடவர்களில் சிறந்தவன் என்னும் பொருளில் ‘தாமரைத் தார்அணி தமிழநம்பி’ என்று புலவர் குழந்தை குறிப்பிடுகிறார். வண்டார்குழலி பெண்களில் சிறந்தவள் என்ற கருத்தில் ‘தாமரைப் பூமுகம் தமிழநங்கை’ என்று புலவர் குழந்தை குறிப்பிடுகிறார். இவ்வாறு புலவர் குழந்தையின் தமிழ் உணர்ச்சி வெளிப்படுகிறது.  |