தன் மதிப்பீடு : விடைகள் - II
 

3)

வீராயி காப்பியம் எடுத்துரைக்கும் செய்தி யாது?
 

வாழ்க்கை போராட்டம் நிரம்பியது என்பதையும் சாதியத்தைக் கடந்த மனிதநேயம் வெற்றி பெற வேண்டும் என்பதையும் வீராயியின் காப்பியச் செய்தி எடுத்துரைக்கிறது.


முன்