| 1. |
பொருத்தி
எழுதுக.
|
நீங்கல் |
-
கல்வியில் பெரியவர் கம்பர் |
|
ஒப்பு |
-
புண்ணில்வழி குருதி
(குருதி - இரத்தம்) |
|
எல்லை |
-
காக்கையின் கரியது குயில் |
|
ஏது
(சிறப்பு) |
-
இந்தியாவின் வடக்கு இமயம். |
|
நீங்கல் |
-
புண்ணில்வழி குருதி |
|
ஒப்பு |
-
காக்கையின் கரியது குயில் |
|
எல்லை |
-
இந்தியாவின் வடக்கு இமயம் |
|
ஏது
(சிறப்பு) |
-
கல்வியில் பெரியவர் கம்பர். |
|