தன் மதிப்பீடு : விடைகள் - I
8. |
பின்வருவனவற்றில் தற்கிழமை, பிறிதின் கிழமைகளை எடுத்து எழுதுக. எனது வீடு, உனது மாடு, யானையது தந்தம், குரங்கினது வால், அவனது புத்தகம், பூனையது காது. தற்கிழமை - யானையது தந்தம், குரங்கினது வால், பூனையது காது. பிறிதின்கிழமை - எனது வீடு, உனது மாடு, அவனது புத்தகம், பசுவினது கன்று. |