தன் மதிப்பீடு : விடைகள் - I

 

2. ‘கரியன்’ என்னும் சொல் தனியே வந்தால் குறிப்புவினை ஆகுமா?

‘கரியன்’ என்பது தனியே வந்து குறிப்புவினை ஆகாது. ‘அவன் கரியன்’ என்பது போல் தொடரில் பயனிலையாக வந்தால்தான் குறிப்புவினை ஆகும்.

முன்