தன் மதிப்பீடு : விடைகள் - I
4. பிறவினைக்குரியனவாக நீவிர் அறியும் நான்கு சொற்களை எழுதுக.
உருட்டினான்ஓட்டினான் வருத்தினான் அடக்கினான் என்பன பிறவினைச் சொற்கள்.