தன் மதிப்பீடு : விடைகள் - I

 

5. செயப்பாட்டுவினைத் தொடரில் வினை செய்பவர் பெயர் எவ்வாறு வரும் என்பதற்கு ஒரு சான்று தருக.

மூன்றாம் வேற்றுமை ‘ஆல்’ உருபைச் சேர்த்து, செயப்பாட்டு வினையில் எழுவாயைக் குறிக்கிறோம்.

(எ.கா) எலி பூனையால் துரத்தப்பட்டது.

முன்