தன் மதிப்பீடு : விடைகள் - II
4. தழுவு தொடர் என்றால் என்ன?

சொற்றொடரில் நிலைமொழிக்கும் வருமொழிக்கும் பொருள் தொடர்பு பொருந்தி வருமானால் அச்சொற்றொடர் தழுவு தொடர் எனப்படும்.


முன்