தன் மதிப்பீடு : விடைகள் - II
6. முற்றுத் தொடர் என்றால் என்ன?

ஒரு சொற்றொடர் எழுவாய், பயனிலை ஆகியவற்றோடு செயப்படுபொருள் முதலியவற்றையும் பெற்று வருமானால் அது முற்றுத்தொடர் எனப்படும்.


முன்