தன் மதிப்பீடு
:
விடைகள் -
II
8.
பொருளுணர்விற்கு உரிய காரணங்கள் யாவை?
சொற்றொடரின் பொருளுணர்விற்கு அவாய்நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி என நான்கு காரணங்கள் உள்ளன.
முன்