தன் மதிப்பீடு : விடைகள் - II
 

1. விடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
 

விடை எட்டு வகைப்படும். அவை,

1) சுட்டு விடை,
2) மறை விடை,
3) நேர்விடை,
4) ஏவல் விடை,
5) வினா எதிர் வினாதல் விடை,
6) உற்றது உரைத்தல் விடை,
7) உறுவது கூறல் விடை,
8) இனமொழி விடை

முன்