தன் மதிப்பீடு : விடைகள் - II
 

7. உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன?
 

வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

முன்