தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
தொண்ணூற்றொன்பது மலர்களைத் தம் பாட்டில் விளக்கிய புலவர் யார்?
தொண்ணூற்றொன்பது மலர்களைத் தம் பாட்டில் விளக்கிய புலவர் கபிலர்.
முன்