தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

பத்துப்பாட்டில் கடையெழு வள்ளல்களின் வரலாறு கூறும் பாட்டு எது?

பத்துப்பாட்டில் கடையெழு வள்ளல்களின் பெயர் இடம் பெற்ற நூல் சிறுபாணாற்றுப்படை


முன்