தன் மதிப்பீடு : விடைகள் - II

 

4)

கனா நூல் எதைப் பற்றிக் கூறுகிறது?

இன்ன யாமத்தில் கண்டால் இன்ன காலத்துக்குள் பலன், இன்ன கனவுக்கு இன்ன பலன் என்பவை பற்றிக் கனா நூல் கூறுகிறது.



முன்