தன் மதிப்பீடு : விடைகள் - II

5)

திருமுறைத் தொகுப்பிற்கு நம்பியை ஊக்கப்படுத்திய சோழ மன்னனின் பெயர் என்ன?

திருமுறைத் தொகுப்பிற்கு நம்பியாண்டார் நம்பியை ஊக்கப்படுத்திய சோழ மன்னனின் பெயர் இராசராசன் என்பதாகும்.



முன்