தன் மதிப்பீடு : விடைகள் - II

1)

பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதில் தோன்றிய வைணவ இலக்கியங்கள் யாவை?

 

இராமானுச நூற்றந்தாதி, திருவாய்மொழி ஆறாயிரப்படி,  பிள்ளான் ரகசியம், பிரமேயசாரம், ஞானசாரம் போன்றவை பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதில் தோன்றிய வைணவ இலக்கியங்களாகும்.



முன்