தன் மதிப்பீடு : விடைகள் - II

2)

அருங்கலச் செப்பு ஆசிரியர் அறம் என்று எவ்வெவற்றைக் குறிப்பிடுகிறார்?

நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் போன்றவற்றை அருங்கலச் செப்பு ஆசிரியர் அறம் எனக் குறிப்பிடுகிறார்.



முன்