தன் மதிப்பீடு : விடைகள் - II

3)

12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய பிரபந்த இலக்கியங்கள் யாவை?

 

தில்லையுலா, திருப்புகலூர் அந்தாதி, அம்பிகாபதி கோவை, வச்சத் தொள்ளாயிரம் போன்றவை 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய பிரபந்த இலக்கியங்களாகும்.



முன்