5.5 தொகுப்புரை

இக்காலப்பகுதியில் சாத்திரம் மற்றும் சித்தர் பாடல்கள் அதிகம் எனலாம். அடுத்த நிலையில் இலக்கணம், உரைகள் காணப்படுகின்றன. சமண இலக்கியத்தின் பங்களிப்பு வழக்கம்போல இந்நூற்றாண்டிலும் சீராக இருந்துள்ளது. இரு பட்டினத்தார் இருந்த செய்தியை இங்கு அறிய முடிகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1) தேசிகப் பிரபந்தத்தில் அடங்கியுள்ள பாடல்கள் எத்தனை? விடை
2) அட்டாதச ரகசியங்கள் நூலின் சிறப்பு யாது? விடை
3)

பதினான்காம் நூற்றாண்டில் தோன்றிய சமண சமய நூல்கள் யாவை?

விடை
4) கோவை வரிசையில் சில நூல்களைக் கூறுக. விடை
5) பதினான்காம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்க சித்தர்கள் யாவர்? விடை
6) வில்லிபுத்தூரர் தமது மகாபாரதத்தில் செய்த மாற்றங்கள் யாவை? விடை